பதினெண் சித்தர்களின் தத்துவங்களையும் செயல் சித்தந்தங்களையும் வழங்கி அதனைப் பின் பற்றி அவர்கள் தங்கள் வாழ்க்கையிலும் அருள் நிலைகளிலும் மேன்மையடைந்திட வழிகாட்டுகிறோம்.
ஆர்வமும் மனப்பக்குவமும் உடையவர்களைத் தேர்ந்தெடுத்து, சித்தரடியான், சித்தரடியாள், சித்தரடியார்களாக வாழும் முறையைத் தெளிவித்து அவர்கள் கடவுள் நிலை எய்திட வழிவகை செய்கிறோம்.
அனைவரும் வாழ்வில் உய்வடைய வகுக்கப்பட்ட நெறி முறைகளையும் பதினெண் சித்தர்களின் மந்தரங்களையும், மந்திரங்களையும், மந்திறங்களையும் வழங்குகிறோம்.