வினா விடைகள் – பதினெண் சித்தர்கள்

வினா விடைகள்

வினா – மனிதன் தெய்வீக நிலையினரை ஏன் கும்பிட வேண்டும் ?

விடை – தெய்வீக நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே மனிதன் பிறப்பெடுக்கிறான். தெய்வீக நிலையில் உள்ளவர்கள் கடலைக் கடந்து கரையை அடைந்தவர்கள். மனிதனாகப் பிறப்பெடுத்தவர்கள் கரையில் உள்ள தெய்வீக நிலையினரின் கையைப் பற்றி தாமும் கரையேர முயற்சிப்பதின் செயல் நிலையே வண்ங்குதல், கும்பிடுதல், கோயிலுக்குச் சென்று வேண்டுதல் போன்ற பூசை முறைகள்.


Join Our Newsletter

Sign up to receive timely, useful information in your inbox.

Powered By Indic IME